OOP Tamil
Wednesday, April 11, 2018
Variables in Java Tamil
variable என்பது மெமரியில் ஒரு இடம்/box இன் பெயர். vaiable மூலமாக மெமரியில் டேட்டாக்களை சேவ் பண்ண முடியும். உதாரணத்துக்கு கீழே உள்ள படத்தில் rate என்ற variable 100 என்கிற valueவை கொண்டிருக்கிறது. அதை javaவில் இப்படி ஏழுதவேண்டும்.
int rate = 100;
Home
Subscribe to:
Posts (Atom)